பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கொரோனா

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தில் 42 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
x
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தில் 42 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அனைவரும் தனிமை படுத்திக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பாஜக தலைமை அலுவலகம் முழுவதும் தற்போது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்