"சிறார், பூஸ்டர் டோஸ் - தனி கவனம் தேவை"
பதிவு : ஜனவரி 12, 2022, 05:39 PM
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அனைத்து மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அனைத்து மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ள அவர், குறிப்பிட்ட இந்த பிரிவினரை தடுப்பூசி மையங்களில் தனிவரிசை அமைத்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.