புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
பதிவு : ஜனவரி 12, 2022, 04:57 PM
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியில் 801 நபர்களுக்கும், காரைக்காலில் 60  பேருக்கும், ஏனாமில் 10 நபர்களுக்கும், மாஹேவில் 22 பேருக்கும் என்று மொத்தம் 893 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

கார்த்தி சிதம்பரம் இடங்களில் சிபிஐ சோதனை

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

19 views

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரியில் ரூ.300 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், நவீன பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது

11 views

ஞானவாபி மசூதி விவகாரம் - இன்று விசாரணை

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.

9 views

மகா நிர்வாண ஸ்தூபியில் பிரதமர் மோடி வழிபாடு

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மகாநிர்வாண ஸ்தூபியில், பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.

8 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.