சபரிமலை மகரஜோதி பெருவிழா... தங்க ஆபரண பெட்டி ஊர்வலம்

சபரிமலை மகரஜோதியை முன்னிட்டு, பந்தளம் அரண்மனையில் இருந்து தங்க ஆபரணப்பெட்டி ஊர்வலம் தொடங்கியது.
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை 
மறுதினம் மகரஜோதி பெருவிழா 

பந்தளம் அரண்மனையில் இருந்து 
தங்க ஆபரணப்பெட்டி ஊர்வலம் 

வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் 
இருந்து புறப்பட்டது திருவாபரணம் 

ஜன.14ல் சபரிமலை சன்னிதானத்தை சென்றடைய உள்ளது தங்க ஆபரணப்பெட்டி 

காட்டு வழிப்பாதையில் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும் ஆபரணப்பெட்டி

மகர விளக்கு பூஜையன்று ஐயப்பனுக்கு 
தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படும் 

Next Story

மேலும் செய்திகள்