காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
பதிவு : ஜனவரி 12, 2022, 07:05 AM
புதுச்சேரியில் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதுச்சேரியில் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதுச்சேரியில், விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி 25வது தேசிய இளைஞர் விழா, அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து காணொளி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை  சார்பில் புதுச்சேரி, காலப்பட்டு பகுதியில் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

67 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

13 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.