கடும் குளிரில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி இந்தியா கேட் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.
கடும் குளிரில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
x
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26  ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி இந்தியா கேட் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். அதனையொட்டி  குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை டெல்லி ராஜபாதை பகுதியில் நடைபெற்றது. இந்திய ராணுவத்தின் முப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினர், ராணுவத்தின் பேண்டு இசை வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்