திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!
பதிவு : ஜனவரி 11, 2022, 06:19 PM
அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது. 

ஹெங்ராபரி எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் உடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். பின்னர் கொள்ளைக்கு நடுவே இரவு உணவுக்காக கிச்சடி செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அப்பகுதிவாசிகளை தகவல் கொடுத்து உஷார் படுத்தியுள்ளார். இதனால் மறைந்திருந்த கொள்ளையர்கள், வெளியே ஓடினர். உடனே பொதுமக்கள், தப்பியோடியவர்களை மடக்கி பிடித்து, திஸ்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிண்டலாக அசாம் மாநில போலீசார், கிச்சடி உடம்புக்கு நன்மை தான் என்றாலும் திருட்டுக்கு இடையே கிச்சடி சமைப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

73 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

20 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

20 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

24 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 views

#Breaking || நீட் தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

16 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.