வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
பதிவு : ஜனவரி 11, 2022, 02:47 PM
இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது.
இன்று முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும், ஏழு நாட்களுக்கு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை அமலாகிறது. எட்டாவது நாள் அவர்களுக்கு RT-PCR ரக கொரோனா சோதனை செய்யப்படும். இதுவரை இந்த விதிமுறை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஒமிக்ரான் பரவல் அதிகம் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.