இந்தியாவில் மேலும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.ஒரே நாளில் 277 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
x
இந்தியாவில் மேலும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.

ஒரே நாளில் 277 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

இந்தியாவில் தற்போது 8.21 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 152 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்