காங்கிரசில் சேர்ந்தார் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட்
பதிவு : ஜனவரி 11, 2022, 03:16 AM
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சன்னி மற்றும் நவ்ஜோத் சித்து முன்னிலையில் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் காங்கிரஸில் கட்சியில் இணைந்தார்
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சன்னி மற்றும் நவ்ஜோத் சித்து முன்னிலையில் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட்  காங்கிரஸில் கட்சியில் இணைந்தார்

பஞ்சாப் மாநிலத்தில்   ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி படு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முனைப்புடன் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது.  இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில், தனது சகோதரி மாளவிகா சூட்டை தேர்தலில் போட்டியிடச் செய்ய போவதாக நடிகர் சோனு சூட் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி மற்றும் நவ்ஜோத் சித்து முன்னிலையில் மாளவிகா சூட்  காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார். தமிழில், சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட், ஊரடங்கு காலத்தில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

390 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

128 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

59 views

(29/12/2021) ஏழரை

(29/12/2021) ஏழரை

44 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

42 views

“காற்று இல்லாத பலூன், வாசமில்லா காகிதப்பூ“ - பேரவையில் ஈபிஎஸ் பேசியது என்ன?

ஆளுநரின் உரை காற்று இல்லாத பலூன் போல அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 views

பிற செய்திகள்

9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக உயர்வு

நாட்டின் 9 முக்கிய துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக உயர்ந்திருப்பதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

9 views

மும்பை விமான நிலையத்தில் தீ விபத்து

மும்பை விமான நிலையத்தில் விமானம் அருகே பயணிகளின் உடமைகளை எடுத்து செல்லும் இழுவை இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

7 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022)

18 views

PRIME TIME NEWS | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி முதல் பூஸ்டர் தடுப்பூசி வரை (10-01-2022) இன்று

PRIME TIME NEWS | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி முதல் பூஸ்டர் தடுப்பூசி வரை (10-01-2022) இன்று

18 views

(10/01/2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(10/01/2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

37 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.