சாய்னா நெய்வாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து - "சித்தார்த் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்"
பதிவு : ஜனவரி 10, 2022, 04:46 PM
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து தெரிவித்தாக புகார்
சாய்னா நெய்வாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து - "சித்தார்த்  மீது உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்" 

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலுக்கு எதிரான சர்ச்சை கருத்து தெரிவித்தாக புகார்

நடிகர் சித்தார்த்  மீது உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும்

டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் 

எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆணையத்திற்கு விரைவில் தெரிவிக்க அறிவுறுத்தல்

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டிப்பதாக சாய்னா நெய்வால் டுவீட்

பதில் பதிவு செய்த நடிகர் சித்தார்த், பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் பதிலளித்ததாக சர்ச்சை 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.