புதுவையில் ஒரே நாளில் 444 பேருக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 09, 2022, 05:49 PM
புதுச்சேரியில் புதிதாக 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரியில் 350 நபர்களுக்கும், காரைக்காலில் 84 பேருக்கும், மாஹேவில் 9 நபர்களுக்கும், ஏனாமில் ஒருவருக்கும் என்று என மொத்தம் 444 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

88 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

82 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

78 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

62 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

40 views

பிற செய்திகள்

#BREAKING || மத்திய நிதியமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

பருத்தி விலை உயர்வு தொடர்பாக நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ள தமிழக எம்.பி.க்கள். ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்....

18 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

43 views

5ஜி சோதனைக் கருவி - பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்

ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

85 views

கார்த்தி சிதம்பரம் இடங்களில் சிபிஐ சோதனை

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

26 views

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் - ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரியில் ரூ.300 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், நவீன பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது

12 views

ஞானவாபி மசூதி விவகாரம் - இன்று விசாரணை

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.