நாடாளுமன்ற பணியாளர்கள் 402 பேருக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 09, 2022, 05:44 PM
400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஆயிரத்து 409  பணியாளர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 402 பேருக்கு இதுவரை  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மக்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 200 பேர், மாநிலங்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேர் மற்றும் அவை தொடர்பான இதர அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 133 பேர் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு வழங்கியிருக்கும் வழிகாட்டும் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
==

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

487 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

125 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

பிற செய்திகள்

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

10 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

(23/01/2022) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(23/01/2022) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

15 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23/01/2022) | Morning Headlines | Thanthi TV

15 views

மார்ச் இறுதி வாரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

7 views

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

"தமிழக அரசின் திட்டங்களை கர்நாடகா அரசு எதிர்க்கும்" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கருத்து

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.