புதுச்சேரியில் 1-9ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை

புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை.
x
புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை. ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அறிவிப்பு/கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Next Story

மேலும் செய்திகள்