மருத்துவப் படிப்புகளில் பொதுப் பிரிவினரின் 10 % இட ஒதுக்கீடு நிலைக்குமா ?
பதிவு : ஜனவரி 08, 2022, 10:39 PM
மருத்துவப் படிப்புகளில் பொதுப் பிரிவினரின் 10 % இட ஒதுக்கீடு நிலைக்குமா ?
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு, மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை தற்காலிகமாக அனுமதித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது. இதையடுத்து, நிரந்தரமாக அந்த இட ஒதுக்கிடு நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன் பின்னணி பற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு...

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

368 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

210 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

18 views

பிற செய்திகள்

வெயிட் குறைக்க போனவர் வெயிட் லிஃப்டரான கதை - மைனஸை ப்ளஸ் ஆக்கி தனித்துவமான பெண்

வெயிட் குறைக்க போனவர் வெயிட் லிஃப்டரான கதை - மைனஸை ப்ளஸ் ஆக்கி தனித்துவமான பெண்

28 views

(08/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(08/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

36 views

எங்கெல்லாம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் தேவை? | COVID19 Vaccination Certificate

எங்கெல்லாம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் தேவை? | COVID19 Vaccination Certificate

164 views

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

291 views

திரையுலகை மிரட்டும் கொரோனா - படப்பிடிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்?

திரையுலகை மிரட்டும் கொரோனா - படப்பிடிப்புகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்?

39 views

"சமூகநீதியைக் காக்கும் மகத்தான போரை வழிநடத்துகிறார்" - முதலமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் பாராட்டு

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் போராடி உறுதி செய்ததாக, திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.