சர்ச்சையான அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் ! - மத்திய அரசின் புதிய நடவடிக்கை !
பதிவு : ஜனவரி 08, 2022, 08:42 PM
அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள அன்னை தெரசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் உரிமைக்கான விண்ணப்பத்தை கடந்த 25ம் தேதி உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. தொண்டு நிறுவனம் குறித்து பாதகமான கருத்து வந்ததால் நிதி பெறும் உரிமம் நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டு நிதியை பெறும் அங்கீகாரத்தை இழந்த தொண்டு நிறுவனங்களில் பட்டியலில் மிஷனரீஸ் ஆப் சேர்ட்டி நிறுவனமும் இணைந்தது.  இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்த பாதகமான கருத்துகள் சரிசெய்யப்படும் என அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி நிறுவனம் உறுதி அளித்தது. அதை ஏற்ற மத்திய அமைச்சகம், வெளிநாட்டு நிதி பெறும் அங்கீகாரத்தை மீண்டும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

131 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

56 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

41 views

பிற செய்திகள்

இட்லி பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி - அன்னையர் தினத்தில் அன்புப்பரிசு அளித்த ஆனந்த மஹிந்திரா

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும், 85 வயது பாட்டிக்கு, அன்னையர் தினத்தில் ஆனந்த மஹிந்திரா அளித்த இன்பஅதிர்ச்சி.

105 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

தமிழில் தேர்வு நடக்குமா..? - இஸ்ரோ பதில்

விண்வெளித் துறையில் உள்ள பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த பரிசீலிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

36 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 views

தீவிர புயலாக வலுவடைந்த‌து 'அசானி'

அசானி புயல், தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.