வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கவனத்திற்கு !
பதிவு : ஜனவரி 08, 2022, 07:09 PM
ஜனவரி 11 முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும், கட்டாயமாக 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 11 முதல், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும், கட்டாயமாக 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எட்டாம் நாள், RT-PCR கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அதில் கொரோன உறுதியாகவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்கு தங்களின் உடல் நலனை சுயமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சோதனை முடிவுகளை ஏர் சுவேதா வலைதளத்தில் பதிவேற்றம்
செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

361 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

204 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

15 views

பிற செய்திகள்

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு ! ரூ .100 கோடியை தாண்டியது வருமானம்

சபரிமலையில் மண்டல, மகரஜோதிக்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக தேவசம் போர்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

2 views

"சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தவும்" - பாரத் பயோடெக்

15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

9 views

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

49 views

தினசரி கொரோனா தொற்று - டாப் 10 மாநிலங்கள்

தினசரி கொரோனா தொற்று - டாப் 10 மாநிலங்கள்

352 views

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேதி அறிவிப்பு !

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேதி அறிவிப்பு !

15 views

மோசமான வானிலையால் வயல்வெளி அருகே தரையிறங்கிய ஹெலிகாப்டர் !

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.