மோசமான வானிலையால் வயல்வெளி அருகே தரையிறங்கிய ஹெலிகாப்டர் !
பதிவு : ஜனவரி 08, 2022, 04:21 PM
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர்  பாரத் மற்றும் ஷீலா. இவர்கள் மருத்துவ தேவைக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வாடகை ஹெலிகாப்டர் மூலம்  பெங்களூரிலிருந்து புறப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரை பைலட் கர்னல் ஜஸ்பால் இயக்கினார். இதனிடையே  ஹெலிகாப்டர் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடம்பூர், அத்தியூர் மலை பகுதியில் பெருமாள் என்பவரது விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை பைலட் ஜஸ்பால் தரை இறக்கினார்.  ஹெலிகாப்டர் விளை நிலத்தில் தரையிறங்குவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஹெலிகாப்டர் அருகில் சென்று அப்பகுதியினர் பார்த்த போது, பயணம் செய்தவர்கள் பத்திரமாக அதில் இருந்து இறங்கி வந்துள்ளனர். மேலும், கடம்பூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

59 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

36 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

15 views

#BREAKING || மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி. மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

85 views

#BREAKING : குறைந்தது தங்கம் விலை

குறைந்தது தங்கம் விலை...

129 views

BREAKING : அசானி புயல் - 17 விமானங்கள் ரத்து

BREAKING : அசானி புயல் - 17 விமானங்கள் ரத்து

15 views

பேரறிவாளன் விடுதலை வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

பேரறிவாளன் விடுதலை வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

15 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | Morning Headlines | ThanthiTV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2022) | Morning Headlines | ThanthiTV

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.