லாரி, கார் மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்து
பதிவு : ஜனவரி 08, 2022, 01:36 PM
பெங்களூருவில் லாரி, கார்கள் மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
பெங்களூரு மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்ற கார்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 கார்கள், ஒரு கண்டெய்னர் உள்ளிட்ட 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. கன்டெய்னர் லாரி டிரைவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

492 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

131 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

67 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

33 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

"ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளது"

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவல் என்ற நிலையை அடைந்துள்ளதாக மரபணு பகுப்பாய்வு ஆய்வக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

1 views

அரசியலில் குதித்த இந்தியாவின் உயரமான மனிதர்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாதி கட்சியில், இணைந்துள்ளார்.

8 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக படிப்படியாக குறைந்துள்ளது.

9 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

15 views

பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

8 views

கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.