இடியுடன் கூடிய கனமழையால் தேங்கிய நீர்
பதிவு : ஜனவரி 08, 2022, 01:19 PM
தலைநகர் டெல்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான குருகிராம், ஃபரிதாபாத், மானேசர், கர்னால், பானிபட், சோனிபட், சோஹானா, பல்வாய், பாக்பட், திசாரா பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகியது. திடீரென பெய்த மழையால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து சற்று முன்னேறி மோசமான நிலையில் உள்ளது. இதனால் காற்றின் தரக்குறியீடு 273 ஆக பதிவாகியுள்ளது. நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

360 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

191 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

72 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

11 views

பிற செய்திகள்

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

14 views

தலைநகரில் அமலான வார இறுதி ஊரடங்கு

தலைநகர் டெல்லியில் இன்று முதல் வார இறுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

9 views

முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசி.."பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை"

ஜனவரி 10 ஆம் தேதி முதல் துவங்க உள்ள சுகாதார மற்றும் முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தனியே எந்தவித பதிவு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

19 views

இந்தியாவில் 1.5 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 1.5 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு

15 views

ஸ்ரீநகரில் கொட்டித் தீர்க்கும் பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிக்காலம் காரணமாக சில இடங்களில் மைனஸ் 2 டிகிரி அளவுக்கு குளிர் நிலவுகிறது

25 views

ஒமிக்ரான் எதிரொலி - உத்தரகண்ட் அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஒமிக்ரான் எதிரொலி - உத்தரகண்ட் அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.