பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்..இணையத்தில் பரவி வரும் காட்சிகள்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது
பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்..இணையத்தில் பரவி வரும் காட்சிகள்
x
புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஒருவரையொருவர் பொது இடத்தில் தாக்கிக் கொண்ட நிலையில் இதுகுறித்த காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்