பிரதமரின் பஞ்சாப் பயண குளறுபடி : பெரோஸ்பூரில் 3 பேர் கொண்ட குழு ஆய்வு
பதிவு : ஜனவரி 07, 2022, 12:59 PM
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு பெரோஸ்பூரை சென்றடைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைக்க ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றார்.
பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்திட்டம் பாதி நேரத்தை செய்யப்பட்டு பிறகு திரும்பி டெல்லி வந்தடைந்தார். பாதுகாப்பு குளறுபடி பாஜக தரப்பில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் பஞ்சாப் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தாலும் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழு பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையில், விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழு பெரோஸ்பூர் இன்று சென்றடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

66 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

61 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

52 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

26 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

26 views

#BREAKING | பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

பயணி தாக்கி நடத்துனர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...

15 views

#BREAKING | 8 மாவட்டங்ளுக்கு கனமழை எச்சரிக்கை

8 மாவட்டங்ளுக்கு கனமழை எச்சரிக்கை...

9 views

#BREAKING || சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் தொடர்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது - அமைச்சர் மெய்யநாதன்

17 views

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

27 views

அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.