நாடு முழுவதும் மீண்டும் கொரோனா உச்சம்
பதிவு : ஜனவரி 06, 2022, 07:03 PM
இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடுதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 90 ஆயிரமாக பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடுதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 90 ஆயிரமாக பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆறாயிரமாக இருந்த நிலையில், தற்போது 14 மடங்கு அதிகரித்து ஒரே நாளில் 90, 928 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 325 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,இதுவரை இந்தியா முழுவதும் 148 புள்ளி 67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து 538 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 14 ஆயிரத்து 22 பேருக்கும், டெல்லியில் 10,665 பேருக்கும், தமிழகத்தில் 4 ஆயிரத்து 862 பேருக்கும், கேரளாவில் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 




தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

13 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.