மருத்துவமனை குடியிருப்பில் கொள்ளை..சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்
பதிவு : ஜனவரி 06, 2022, 06:12 PM
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பிற்குள் புகுந்து மருத்துவரின் பணப் பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பிற்குள் புகுந்து மருத்துவரின் பணப் பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரிமேடு பகுதியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் 
பிபிக் ஆனந்த் ஜின்டால்  வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் அதிகாலை 1 மணி அளவில் புகுந்த 3 திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து, மேஜையில் இருந்த பணப்பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

336 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

164 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

56 views

பிற செய்திகள்

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

26 views

சிம் ஸ்வேப் முறையில் மோசடி - திடுக்கிடும் தகவல்கள்

சிம் ஸ்வேப் முறையில் மோசடி செய்த கும்பலை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் சிம்கார்டு நிறுவன மண்டல அதிகாரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

54 views

"டெல்லியில் பொது முடக்கம் அவசியமில்லை" - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லியில் தற்போதைய சூழலில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

46 views

கொரோனா - புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா - புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள்

100 views

பிரதமர் பயணம் - பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன?

பிரதமர் பயணம் - பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன?

79 views

ஏர் இந்தியா விமான பயணிகள் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஏர் இந்தியா விமான பயணிகள் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

136 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.