கேரளாவில் மேலும் 4,801 பேருக்கு கொரோனா
பதிவு : ஜனவரி 06, 2022, 07:48 AM
கேரளாவில் மேலும் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்து 63 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 4 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்து 63 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 22 ஆயிரத்து 910 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 51 லட்சத்து 90 ஆயிரத்து 913 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

58 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

38 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

28 views

பிற செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

26 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

22 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

24 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 views

#Breaking || நீட் தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

16 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.