107 நாட்கள்... 750 கி.மீ சபரிமலைக்கு பாத யாத்திரை.. ஊன்று கோலுடன் மாற்றுத்திறனாளி நடைபயணம்
பதிவு : ஜனவரி 06, 2022, 05:04 AM
107 நாட்கள்... 750 கி.மீ சபரிமலைக்கு பாத யாத்திரை.. ஊன்று கோலுடன் மாற்றுத்திறனாளி நடைபயணம்
107 நாட்கள்... 750 கி.மீ சபரிமலைக்கு பாத யாத்திரை.. ஊன்று கோலுடன் மாற்றுத்திறனாளி நடைபயணம் மாற்றுத்திறனாளி ஒருவர் 750 கிலோ மீட்டர் தூரம், 107 நாட்களாக நடந்தே வந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த சுரேஷ் நகைக்கடை வைத்துள்ளார். மாற்றுத் திறனாளியான இவர், 'மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும்' என்ற வேண்டுதலுடன், செப்பம்பர் 20 தேதி நெல்லுாரில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார். ஊன்று கோல் உதவியுடன் ஒற்றை காலில் 750 கிலோ மீட்டர் தூரம் மொத்தம் 107 நாட்கள் நடந்தே அவர் சபரிமலை வந்தடைந்தார். சன்னிதானம் வந்த சுரேஷ் பதினெட்டு படியேற போலீசார் உதவி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

59 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

45 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

37 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

18 views

பிற செய்திகள்

#Breaking : பேரறிவாளன் வழக்கு - "மத்திய அரசின் அதிகாரம் பொருந்தாது" - தமிழக அரசு

பேரறிவாளன் வழக்கு - "மத்திய அரசின் அதிகாரம் பொருந்தாது" - தமிழக அரசு...

41 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

#BREAKING : "15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு"

15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...

51 views

#Breaking || ஆடிட்டர் கொடூர கொலை - 4 பேர் கைது

நேற்று இரவு தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

61 views

#BREAKING || மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி. மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

95 views

#BREAKING : குறைந்தது தங்கம் விலை

குறைந்தது தங்கம் விலை...

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.