"ஒமிக்ரான் தொற்றால் வரும் ஜலதோஷம் சாதாரணம் அல்ல"
பதிவு : ஜனவரி 05, 2022, 02:18 AM
ஒமிக்ரான் தொற்று காரணமாக ஏற்படும் ஜலதோஷம் சாதாரணமானது அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் தொற்று காரணமாக ஏற்படும் ஜலதோஷம் சாதாரணமானது அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், உடல் நலத்தை முடக்கும் வகையில் ஒமிக்ரான் தாக்குதல் இருக்கும் என்றும், அதிகளவிலான நபர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று என்பது அதிக அளவில் இருக்கும் என்றும் திடீர் என தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயரும் என்றும் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.