ஒமிக்ரான் பரவல் - பஞ்சாபில் பள்ளி, கல்லூரிகள் மூடல்
பதிவு : ஜனவரி 04, 2022, 11:49 AM
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் கல்வி முறை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசி டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழிற்சாலைகள் மற்றும் இதர இடங்களில் பணிபுரிய முடியும். 

திரையரங்குகள் மால்கள் உணவகங்கள் ,பார் ஸ்பா ஆகிய இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளருடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது

விளையாட்டு அரங்கங்கள் உடற்பயிற்சி நிலையங்கள் நீச்சல் குளங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது


பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

13 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.