கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
x
சந்த்வத் தாலுகாவில் உள்ள இரை தேடிச் சென்ற பிறந்து 4 மாதங்களே ஆன சிறுத்தை குட்டி வழி தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது. பயத்தில் கிணற்றுக்குள் இருந்த சுவர் அருகே சிறுத்தைக்குட்டி அமர்ந்து கொண்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அதை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்