ஹெலிகாப்டர் விபத்து - இறந்தவர்களின் விவரம் வெளியீடு
பதிவு : டிசம்பர் 09, 2021, 07:16 AM
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஹெலிகாப்டர் விபத்து - இறந்தவர்களின் விவரம் வெளியீடு 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின்  விவரங்கள் வெளியாகி உள்ளன. முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்,பாரா ஒன்று பாதுகாப்புப்படையை சேர்ந்த லான்ஸ் நாயக் விவேக் குமார்,பாரா ஒன்பது பாதுகாப்புப்படையை சேர்ந்த குருசேவாக் சிங்,ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பாரா பதினொன்று பாதுகாப்பு படையை சேர்ந்த லான்ஸ் நாயக் பி.எஸ் தேஜா,பாரா மூன்று பாதுகாப்புப்படையை சேர்ந்த நாயக் ஜிதேந்தர் குமார்,லெப்டினல் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், பிரிகேடர் எல்எஸ் லிடர்,ஹவில்தார் சத்பால் ராஜ், விங் கமாண்டர் பிரித்திவ் சிங் சவுகான் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
 
தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

61 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

38 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

29 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

2 views

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

8 views

BREAKING || பேரறிவாளன் வழக்கு - நாளை தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

7 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

32 views

#BREAKING || சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...

54 views

#BREAKING || மத்திய நிதியமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

பருத்தி விலை உயர்வு தொடர்பாக நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ள தமிழக எம்.பி.க்கள். ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்....

22 views

#BREAKING || குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு...

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.