அமித்ஷாவை பூங்கொத்துடன் வரவேற்ற பயிற்சி நாய்

ராஜஸ்தானில் நடந்த எல்லை பாதுகாப்புப் படை விழாவுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பயிற்சிபெற்ற மோப்ப நாய் ஒன்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.
x
ராஜஸ்தானில் நடந்த எல்லை பாதுகாப்புப் படை விழாவுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பயிற்சிபெற்ற மோப்ப நாய் ஒன்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றது. திட்டமிட்டபடி, சிவப்பு கம்பளத்தில் இருந்து வாயில் பூக்கூடை கவ்விச் சென்ற நாய், மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அமித்ஷாவுக்கு நேராக இருந்த வெள்ளை திட்டின் மீது தலைபணிந்து வணக்கம் வைத்தது. இதேபோல், வாகனத்தின் சென்ற பயிற்சி நாய் ஒன்று, சந்தேகத்துக்கு இடமாக நின்ற நபரை, பாய்ந்து சென்று கவ்விப்பிடித்த காட்சிகளை அமித்ஷா ரசித்துப் பார்த்தார். 

Next Story

மேலும் செய்திகள்