தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்
பதிவு : டிசம்பர் 04, 2021, 09:21 AM
தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்
தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ரோசய்யாவுக்கு வயது 89

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரோசய்யா

எம்.எல்.ஏ, எம்.எல்.சி, எம்.பி, முதலமைச்சர், ஆளுநர் ஆகிய பதவிகளை அலங்கரித்தவர் ரோசய்யா

ஆந்திர மாநில நிதியமைச்சராக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவர் ரோசய்யா

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 views

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

7 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

9 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.