தடுப்பூசி போட அடம் பிடித்த பெண்.. தூக்கி சென்று ஊசி போட்ட வீடியோ

தடுப்பூசி போட அடம் பிடித்த பெண்.. தூக்கி சென்று ஊசி போட்ட வீடியோ
x
தடுப்பூசி போட அடம் பிடித்த  பெண்..  தூக்கி சென்று ஊசி போட்ட வீடியோ 

கர்நாடகாவில் தடுப்பூசி போட அடம் பிடித்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊசி போட்டனர்.கர்நாடகாவின் சில மாவட்டங்களில் மக்கள் தடுப்பூசி போட பயந்து, அதிகாரிகள் முன்பாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனிடையே மாண்டியா மாவட்டத்தில் தடுப்பூசிக்கு பயந்து சுகாதாரத்துறை அதிகாரிகளை பெண் ஒருவர் விரட்ட முயன்றார். ஆனாலும் அவரது குடும்பத்தினரே அந்த பெண்ணை குண்டு கட்டாக பிடித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஊசி போட வைத்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் பரவி வருகிறது... 

Next Story

மேலும் செய்திகள்