கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை.. மாணவனை தாக்கியதால் அதிர்ச்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை.. மாணவனை தாக்கியதால் அதிர்ச்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
x
கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை.. மாணவனை தாக்கியதால் அதிர்ச்சி - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் 

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள சர்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் புகுந்த சிறுத்தை ஒன்று, மாணவனை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, சிறுத்தையால் தாக்கப்பட்டு காயமடைந்த மாணவன், நலமாக உள்ளனர். இதனிடையே, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியின் போது, அது ஓடி மறைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், சுற்றுச் சுவரின் மீது ஏறி நின்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. சிறுத்தை கல்லூரிக்குள் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்