வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..
வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்
x
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

*விவாதம் இன்றி மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

*வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின

*எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் மசோதா நிறைவேற்றம்

*விவசாயிகள் உயிரிழப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின

*வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

Next Story

மேலும் செய்திகள்