அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..
அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு

*சுதந்திர போராட்டத்தில் இருந்த உணர்வுகளுடன் தற்போது மக்கள் உள்ளனர்

*நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்

*அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்