பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து - பாஜக அலுவலகம் முன்பு பரபரப்பு
பதிவு : நவம்பர் 28, 2021, 06:18 PM
பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மத்திய பிரதேசத்தின் உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் பிஷாஹுலால் சிங். இவர், மேம்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் வீடுகளிலே அடைந்து கிடப்பதாகவும், அவர்களை வீடுகளைவிட்டு வெளியில் இழுத்துவர வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கர்னி சேனா அமைப்பினர் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் காரை முற்றுகையிட்டு கருப்புக் கொடி காட்டிய அவர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிற செய்திகள்

கேரளாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 26,514 நபர்கள் பாதிப்பு

கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.

0 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.