"தேசத்திற்கு முதல் முன்னுரிமை அளிக்கும் பாஜக" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : நவம்பர் 25, 2021, 08:25 PM
நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் தங்களின் சுய நலத்தை எப்போதும் முன்வைப்பதாகவும் பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் தங்களின் சுய நலத்தை எப்போதும் முன்வைப்பதாகவும் பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் என்றார். இந்திய விமான போக்குவரத்து துறை துரிதமான வளர்ச்சியை அடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்குவதில் வேகத்துடன் உள்ளதாக கூறினார். உட்கட்டமைப்பு என்பது அரசியலுக்கான ஒரு அங்கம் அல்ல என்றும் அது தேசிய கொள்கையின் அங்கம் என குறிப்பிட்டார். நம் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் எப்போதும் தங்களது சொந்த நலனையே முன் நிறுத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். அவர்கள் எப்போதும் தங்கள் குடும்பத்தின் நலனை பற்றியே சிந்திப்பதாக புகார் தெரிவித்தார். பாஜக தேசத்திற்கே முதல் முன்னுரிமை என்கிற கொள்கையை  பின்பற்றுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

470 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

104 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

45 views

பிற செய்திகள்

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

30 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

47 views

பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்கள் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரை

சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

39 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

"கேரளாவில் மேலும் 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு"

கேரளாவில் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

9 views

கர்நாடகாவில் மேலும் 40,499 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.