சந்திர பாபு நாயுடுவை அவதூறாக பேசிய விவகாரம் - ஜெகன் மோகன் உருவ பொம்மை எரிப்பு
பதிவு : நவம்பர் 20, 2021, 07:49 AM
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், தெலுங்கு  தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு மற்றும் அவரது மனைவியை இழிவாக பேசிய ஒய்எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவபொம்மையை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

0 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

36 views

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள்

திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை காப்பாற்ற உழைத்திட வேண்டும் என உரிமையோடு கேட்டு கொள்வதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

43 views

மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட கே.என்.நேரு - நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

99 views

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.