சந்திரபாபு நாயுடு மனைவி குறித்து அவதூறு பேச்சு - கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு
பதிவு : நவம்பர் 20, 2021, 07:45 AM
சபதத்துடன், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபதத்துடன், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர்...தற்போது எதிர்கட்சி தலைவர்
கருத்துக்களை சளைக்காமல் வெளிப்படுத்தும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர், மாபெரும் அரசியல் தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் சந்திரபாபு நாயுடு...ஆந்திர மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பதி ராம்பாபு, எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து, சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து அவதூறான, கருத்துகளை தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாபாரதத்தில் கவுரவர்கள் நடத்திய சபையைப் போன்று இருப்பதாக குற்றஞ்சாட்டினார். பின்னர், மீண்டும் முதல்வரான பிறகே அவைக்குள் காலடி எடுத்து வைப்பேன் என சபதம் இட்டு வெளியேறினார். 


தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

408 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

113 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

பிற செய்திகள்

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

10 views

அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் தாக்கப்பட்டார்.

12 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

25 views

வரும் 7ஆம் தேதி அதிமுக தேர்தல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

16 views

அதிமுக அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 views

புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை - பொன்னையன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.