மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் - முதலமைச்சர்கள், நிதியமைச்சர்கள் பங்கேற்பு
பதிவு : நவம்பர் 15, 2021, 05:47 PM
பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கூடிய வகையில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. உலக நாடுகளில் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1166 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

189 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

30 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் - பழங்குடியின அருங்காட்சியகம் திறப்பு

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.

12 views

பொருளாதார மேம்பாடு குறித்து நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொருளாதார மேம்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.

9 views

டெல்லி காற்றுமாசு - எச்சரித்த உச்சநீதிமன்றம்

காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளில் சாக்குப்போக்கு சொல்ல வேண்டாம் என டெல்லி அரசை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், காற்று மாசை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

11 views

பெங்களூரில் நடைபெற்ற "கிருஷி மேளா" - ரூ.1 கோடிக்கு ஏலம் போன கிருஷ்ணா காளை

பெங்களூரில் நடைபெற்ற கிருஷி மேளா எனப்படும் விவசாயக் கண்காட்சியில், மூன்றரை வயதான கிருஷ்ணா காளை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

10 views

கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள்; "விரைவில் தீர்வு கிடைக்கும்" - கர்நாடக முதல்வர் தகவல்

கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

9 views

2000 ஆண்டுகள் பழமையான கூடியாட்டம் - கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் அரங்கேற்றம்

கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கூடியாட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.