பொருளாதார மேம்பாடு குறித்து நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொருளாதார மேம்பாடு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.
x
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது, தொழில் சூழல்களை உருவாக்குவது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்.  


Next Story

மேலும் செய்திகள்