கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள்; "விரைவில் தீர்வு கிடைக்கும்" - கர்நாடக முதல்வர் தகவல்

கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள்; விரைவில் தீர்வு கிடைக்கும் - கர்நாடக முதல்வர் தகவல்
x
கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில்  தீர்வு கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், சாமி தரிசனத்திற்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், கவுன்சில் மாநாட்டில், கர்நாடக மாநில சாமானிய மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்