340 கி.மீ. தூர பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை - பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

உத்தபிரதேசத்தில் புதியாக அமைக்கப்பட்டு உள்ள பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ராணுவ விமானங்கள் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன.
340 கி.மீ. தூர பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை - பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
x
உத்தபிரதேசத்தில் புதியாக அமைக்கப்பட்டு உள்ள பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ராணுவ விமானங்கள் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் இருந்து, அம்மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 340 கிலோமீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. போர் விமானங்கள் தரையிரம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி, நாளை 16ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அப்போது இந்திய ராணுவ விமானத்தில் பிரதமர் மோடி, இந்த சாலையில் தரையிறங்க உள்ளார். இந்நிலையில் விமானப்படை விமானங்கள் இந்த சாலையில் தரையிறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. 


Next Story

மேலும் செய்திகள்