முதல் பிரதமர் நேருவின் 132-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்து உள்ளார்.
முதல் பிரதமர் நேருவின் 132-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி அஞ்சலி
x
இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்