பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு... இளைஞர்களை தாக்கும் கும்பல் - வீடியோ வெளியாகி பரபரப்பு

புதுச்சேரியில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர்களை பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு... இளைஞர்களை தாக்கும் கும்பல் - வீடியோ வெளியாகி பரபரப்பு
x
வினோபா நகரைச் சேர்ந்த ஜான்பால் என்பவர், குமார் என்பவரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில், கூடுதலாக வட்டி கேட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான பிரச்சினையில், ஜான்பால், அவரது சகோதரர் சதீஷ் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்