சபரிமலை சீசனுக்கான ஏற்பாடு தீவிரம் - மண்டல, மகர விளக்கு பூஜை-5 கட்டங்களாக பாதுகாப்பு
பதிவு : நவம்பர் 13, 2021, 12:34 PM
சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில், பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில், பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலில், வழக்கம் போல், மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகள் தொடங்க உள்ளன. அதில், பாதுகாப்பு முகமைகள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, சபரிமலை சீசனின் போது 5 கட்டங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் தெரிவித்தார். அவர், நிலக்கல் மற்றும் பம்பையில் ஆய்வு செய்தார். இதனிடையே, மொத்தம் 230 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளதாக  போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சாதாரண பேருந்து கட்டணம் 50 ரூபாயாகவும், ஏசி பேருந்து கட்டணம் 80 ரூபாயாகவும் பழைய முறையே உள்ளது. நாளை மறுதினத்தில் இருந்து பத்தனம்திட்டா, செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், கொட்டாரக்கரா, திருவனந்தபுரம், குமுளி மற்றும் எருமேலி மையங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனிடையே, முக்கிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்களை அமைக்க வலியுறுத்தியுள்ள அந்தமாநில உயர்நீதிமன்றம், தகவல்களை ரகசியமாக வைக்க அறிவுறுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

501 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 46 ஆயிரத்து 426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

வேகமாக உயரும் கொரோனா - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 9 மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

9 views

டெல்லியில் குறைந்து வருகிறதா கொரோனா பாதிப்பு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

8 views

கேரளாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 26,514 நபர்கள் பாதிப்பு

கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.

6 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

16 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.