"1947ல் கிடைத்தது சுதந்திரமல்ல பிச்சை" - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்கனா
பதிவு : நவம்பர் 12, 2021, 02:49 PM
1947ஆம் ஆண்டு கிடைத்தது சுதந்திரமல்ல பிச்சை என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
1947ஆம் ஆண்டு கிடைத்தது சுதந்திரமல்ல பிச்சை என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள கங்கனா, 2014ஆம் ஆண்டே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கிடைத்தது பிச்சை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கங்கனாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த எம்பி வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசவிரோத செயல் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல, கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

54 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

30 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

26 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

3 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

16 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(24/01/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.