வணிக வளாகத்தின் 6-வது மாடியில் தீ - தீ அணைப்பு பணியில் 16 வாகனங்கள்

டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து விரைந்து அணைக்கபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வணிக வளாகத்தின் 6-வது மாடியில் தீ - தீ அணைப்பு பணியில் 16 வாகனங்கள்
x
டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து விரைந்து அணைக்கபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டெல்லியில் உள்ள கர்கார்டுமா(Karkarduma) மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்தில் உள்ள 6ஆவது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீர‌ர்கள் விரைந்து தீயை அணைந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்