நாடு தழுவிய மின் விநியோகம் அதிகரிப்பு - கடந்த 6 ஆண்டுகளில் 1,55,377 மெ.வா. மின் திறன் அதிகரிப்பு

கடந்த 6 ஆண்டுகளில் நாடு தழுவிய மின் விநியோகத்தில் இந்தியா பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது
நாடு தழுவிய மின் விநியோகம் அதிகரிப்பு - கடந்த 6 ஆண்டுகளில் 1,55,377 மெ.வா. மின் திறன் அதிகரிப்பு
x
கிராமப்புறங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி திட்டம் 2015 ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள மின் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புவதற்காக 2014 நவம்பர் மாதம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் (சௌபாக்யா) திட்டம் 2017 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையை இது கொண்டிருந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்க முடிந்தது. இந்த முயற்சிகளின் விளைவாக, நாட்டின் நிறுவப்பட்ட மின் திறன் அதிகரித்து, கடந்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 377 மெகாவாட் ஆக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்